Wedding Services

நல்லூர்க் கந்தன் திருமண சேவை

நல்லூர் கந்தன் திருமண சேவை தமது சேவையினை மிகவும் விரைவாகவும் திருப்திகரமாகவும் செயலாற்றி வருகின்றார்கள். யாழ் மண்ணில் தனக்கென ஒரு இடம் பிடித்து தன்னிகரில்லா சேவையினை மிகவும் நேர்த்தியாக ஆற்றி வருகின்றார்கள் இதன் ஊடாக தங்கள் பிள்ளைகளின் மணவாழ்வினை மங்கள வாழ்வாக்கி விடுங்கள் திருமணப் பொருத்தம், திருமணம் நிச்சயித்தல்,ஜாதகம் எழுதல் போன்ற சேவைகளை உங்கள் மனம்போல் அமைத்து தருகின்றார்கள் நல்லூர் கந்தன் திருமண சேவை

எல்லா மதம்,எல்லா இனம்,வெளி நாடு ,உள்நாடு ஆகிய சகல திருமணங்களும் எம்மால் செய்து கொடுக்கப்படும்.

 

 

Address :
இல.303,கஸ்தூரியார் வீதி , யாழ்ப்பாணம்
Open Time :
9:00am-5:00pm Mon-Sat
Phone :
009477 9733 183/ 009421 227 1468 (வி.ஜெயந்தி)
Center map
Traffic
Bicycling
Transit

Enquiries / Listing Details : +94 21 221 7997