மணமகன் தேவை

கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து பெற்றோர், விவா­க­ரத்­தான, குழந்­தைகள் அற்ற, 41 வயது இளமைத் தோற்­ற­முள்ள தனது மக­ளுக்குப் பொருத்­த­மான, நன்கு படித்த, நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­கனை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் கொழும்பில் உள்ள பிர­பல பெண்கள் பாட­சா­லையில் கல்வி கற்­றவர். 077 7392042. Email: rt@surabiiexports.lk மண­ம­க­ளுக்கு கொழும்பில் சீத­ன­மாக வீடு கொடுக்­கப்­படும்.