மணமகன் தேவை

இந்து மதத்தைச் சேர்ந்த நீதி­மன்­றத்தில் தொழில் புரி­கின்ற 23 வய­து­டைய ஒரே மக­ளுக்கு 28 வய­திற்­குட்­பட்ட அர­சாங்­கத்­தொழில் புரி­கின்ற மண­ம­கனை பெற்றோர் விரும்­பு­கின்­றனர். மத்­திய மாகா­ணத்­த­வ­ராயின் விரும்­பத்­தக்­கது. 009477 7542404.