மணமகன் தேவை

யாழ். இந்து, வதிவிடம் கொழும்பு, பிறந் தது 1991, அரச, தனியார் உத்தியோகம் தேவை. கொழும்பு, மலையகமும் விரும்பத்தக்கது. தந்தையார் சொந்த வியாபாரம், மணமகள் M.L.T. பட்டதாரி, தனியார் துறையில் தொழில் செய்கிறார். G–475, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.