மணமகன் தேவை

அவுஸ்­தி­ரே­லி­யாவை நிரந்­தர வதி­வி­ட­மா­கவும் யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொண்ட குரு­குலம் கத்­தோ­லிக்க மதம், 1983 இல் பிறந்த பல் வைத்­திய தொழில் புரியும் மக­ளுக்கு தகுந்த வரனை தந்­தையார் தேடு­கிறார். டாக்டர், பொறி­யி­ய­லாளர், கணக்­காளர், IT தகைமை உடையோர் விரும்­பத்­தக்­கது. இந்து மதத்­தி­னரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: அவுஸ்­தி­ரே­லியா– +6142 1544878, இலங்கை– 009471 4058740.