மணமகன் தேவை

இந்து பள்ளர், 29 வயது, உயரம் 5’ 4” அரச தொழில் செய்யும் அழ­கான மக­ளுக்கு 33 வய­துக்குள் பொருத்­த­மான நல்­லொ­ழுக்­க­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். (சாதி பார்க்­கப்­ப­டாது.) பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 009472 0191848.