மணமகன் தேவை

யாழிந்து வேளாளர் 1994, சதயம், செவ்­வா­யில்லை, Doctor, London Citizen/ யாழிந்து வேளாளர், 1989, பூரம் செவ்­வா­யில்லை, Doctor, London Citizen/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1993, எட்டில் செவ்வாய், Engineer, London Citizen/ யாழிந்து வேளாளர், 1990, அனுசம், இலக்­கிணச் செவ்வாய், Engineer, America Citizen/ கொழும்பு இந்து வேளாளர், 1992, ரேவதி, இரண்டில் செவ்வாய், Doctor, New Zealand Citizen/ யாழிந்து வேளாளர், 1989, சுவாதி, செவ்­வா­யில்லை, Doctor, Sri lanka/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர், 1992, அத்தம், இரண்டில் செவ்வாய், Doctor Sri lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 009476 6368056.