மணமகன் தேவை

யாழ். இந்து வேளாளர் 1985 அத்தம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பதிவுத் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்­தான சிவந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு கனடா /பிரான்ஸ் அல்­லது யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட இடங்­களில் மட்டும். தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 009477 4047770, 009477 7646394.