மணமகள் தேவை

யாழிந்து வேளாளர், 1989, பூரம், லக்­கி­னத்தில் செவ்வாய், கோடிக் கணக்கு பெறு­ம­தி­யான முத­லீ­டு­களைக் கொண்டு இலங்­கையில் சொந்­த­மாக வியா­பாரம் செய்­து­வரும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த அழ­கான மண­மகள் தேவை. (வர­தட்­சணை எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது)/ யாழிந்து வேளாளர், 1982, அத்தம், செவ்­வா­யில்லை, Own Business, France Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ படித்த அழ­கான மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 009476 6368056.