மணமகள் தேவை

யாழ் இந்து வெள்ளாளர் கனடா PR  உடைய 1988–10–21 இல் சதய நட்சத்திரம், கும்பராசியில் பிறந்த கிரகபாவம் 61 (வித்தியாசம் 25 வரை எதிர்பார்க்கப்படும்) உயரம் 5’6’’ உடைய மணமகனுக்கு நற்குணடைய அழகிய படித்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். மணமகன் கொழும்பு வந்துள்ளார். தொடர்பு தந்தை. 077 9780205.