மணமகள் தேவை

யாழ்., இந்து வேளாளர், 1988, சுவாதி நட்­சத்­திரம், செவ்வாய் தோஷம் அற்ற கிர­க­பாவம் 06. CIMA, BSc முழு­மை­யாக முடித்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பிர­தம கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் 6 அடி உயரம் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. T.P: 009475 0284640.