மணமகள் தேவை

திரு­கோ­ண­மலை, இந்து பள்ளர், இனத்தைச் சேர்ந்த உயரம் 5 அடி 2 அங்­குலம், 47 வய­து­டைய தார­மி­ழந்த, சுய­தொழில் புரியும் (வியா­பாரம்) 7 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கண­வ­னை­யி­ழந்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 009476 0181138, 009477 6025765.