மணமகள் தேவை

யாழ். இந்து வேளாளர் வாழ்விடம் கொழும்பு, 1985 பிறந்தவர், ரோகினி, 12 இல் சூரி + செவ்வாய், பட்டதாரி, கொழு ம்பில் தனியார் துறையில் உயர்தொழில். தொழில் செய்யும் மணமகள் தேவை. 009475 5512919.