House For Rent

வீடு வாடகைக்கு

பலாலி வீதி புன்னாலைக்கட்டுவன் வீதிக்கு அருகில் மூன்று அறை,ஒரு சமையலறை,இரண்டு குளியல் அறை,ஒரு கோலுடன் கூடிய புதிய வீடு வாடகைக்கு உண்டு.நிறுவனங்கள் விரும்பத்தக்கது.
0776834296,0762957018

Enquiries / Listing Details : +94 21 221 7997