House For Sale

வீடு விற்பனைக்கு

இணுவில் துரை வீதி ரோட்டில் இருந்து தெற்க்கே வன்னியசிங்கம் வீதியில் ஒரு பரப்பில் உள்ள வீடு விற்பனைக்குண்டு. அறைகள் வடக்கு வாசல் வீடு.விலை பேசி தீர்மானிக்கலாம்.தரகர் தேவையில்லை

0094766106539 /0094215611243

Enquiries / Listing Details : +94 21 221 7997