Others

வேலை வாய்ப்பு

யாழ்ப்பாணம் மண்டான் கரணவாயில் அமைந்துள்ள பண்ணையில் வேலை செய்யக்கூடிய 35-50 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் இருபாலரும் தேவை.சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.உணவு தங்குமிடம் இலவசம்.

viber 004917641065227 / 004901630081656 / 0094764172003