Office Admin/ Secretary/ Receptionist

அலுவலக நிர்வாகிகள்

எமது விமான பயண சீட்டு பொதிகள் சேவை  கிளிநொச்சி கிளைக்கு அலுவலக நிர்வாகிகள் தேவை.

V2 Travels,

A9 வீதி கிளிநொச்சி, 

0094768226241.