Accounting/ Auditing/ Finance Jobs

அலுவலக வேலை வாய்ப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கணக்கியல் நிறுவனத்தில் இணைந்த கணக்குத்  துறையில் முன்னேற ஆர்வமுள்ள கணக்கியல் பயிலுனர்கள் தேவை. CA,CIMA,AAT மற்றும் HNDA படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு – viravindran@gmail.com.