Office Admin/ Secretary/ Receptionist

அலுவலக வேலை வாய்ப்பு


யாழ் நகரில் இயங்கும் சேவை நிறுவனம் ஒன்றில் கீழ் காணும் பதவி வெற்றிடங்கள் உண்டு.

Branch Executive – ஆண்
Billing Staff – பெண்

தகைமைகள்
A/L சித்தி
கணினி அறிவு தேவை
ஆங்கில அறிவு விரும்பத்தக்கது

குறிப்பு:- யாழ் மாநகர் சபை எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்பு :- 0763760022 / 0766908963