Teaching/ Academic/ Library

ஆங்கில ஆசிரியர் தேவை

நல்லூர் கல்வியங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு வந்து, அரச தொழில் புரிபவருக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கிலம் கற்பிக்கக்கூடிய ஆங்கில இலக்கணத்தில் திறமையும் நல்ல அனுபவமுள்ள ஆங்கில ஆசிரியர் தேவை.

தொடர்புகளுக்கு :- 0774337559