Others

ஆலயத்திற்கு வேலையாள்கள் தேவை

கோண்டாவில்  கிழக்கு ஸ்ரீ நாகப்பூசணி அம்மன் ஆலயத்திற்கு வேலையாள்கள் தேவை.

துப்பரவு பணியாளர் -01

முகாமைத்துவப்  பணியாளர் -01

சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.

தொடர்பு -0094772473112

(பலாலி வீதி கோண்டாவில் சந்திக்கு அருகில் ஆலயம்).