Hotels/ Restaurants/ Food

உடனடி வேலை வாய்ப்பு

யாழ்.பிரபல கல்வி நிறுவனத்தில்,இயங்கிவரும் சிற்றுண்டி சாலைக்கு பெண் உதவியாளர் தேவை.நேரில் வருகை தரவும்.அண்மையில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது.

தொடர்பு -0094777863006.

கண்னாதிட்டி வீதி யாழ்ப்பாணம்.