Office Admin/ Secretary/ Receptionist

உடனடி வேலை வாய்ப்பு

யாழ்ப்பாணம்,திருநெல்வேலி மற்றும் நெல்லியடி கிளைகளுக்கு A/L படித்த ஆங்கில மற்றும் கணனி அறிவுடைய பெண்கள் தேவை.

திருமுருகன் கொம் நெற் பிரைவேட் லிமிடெட் 

32,கே.கே.எஸ் ரோட்,யாழ்ப்பாணம்,

0094711418711,0094777554528.