Clerks

எழுதுவினைஞர் தேவை

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு எழுதுவினைஞர் (ஆண் )தேவை.க.பொ.த உயர்தரத்தில் சித்தியும் கணனியில் தேர்ச்சியும் இருத்தல் அவசியம்.பொருத்தமானவர்கள் தமது சுயவிபர கோவையை எதிர்வரும் 21.07.2018 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Y-523 மே/பா -யாழ் தினக்குரல்
த.பெ.இல -30,யாழ்ப்பாணம்