Gov Jobs

கல்வி அமைச்சு பதவி வெற்றிடங்கள்

பாடசாலை அபிவிருத்திக்கான தேசிய நிகழ்ச்சி திட்டமான ‘அருகாமையிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை’ இன் செயற்திட்ட முகாமைத்துவ பிரிவிலுள்ள பின்வரும் பதவிகளுக்காக பொருத்தமான தகமையும் அனுபவமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.