Hospital/ Nursing/ Health care

கேன் காப்பக வேலை வாய்ப்பு

புற்று நோயாளர்களை பராமரிக்கும் இக்காப்பகமானது பின்வரும் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் பொருட்டு விண்ணப்பங்களை கோருகின்றது.

01. Nurse 

Should be registered to practice as a nurse or awaiting Registration. Experience in nursing in a recognized organization will be an added qualification.

Salary Scale :- Rs 20,000 – 30,000

02. Health Care Assistant 

Should have undergone a 01 year training in a recognized training center and suitable qualification and experience in health care in a  reorganization.

03.சாரதி
வான் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்தக்கூடிய வாகன அனுமதிப்பத்திரம் பெற்றிருத்தல்
வேண்டும் இத்துடன் தேவை ஏற்படின் நோயாளர் பராமரிப்பு கடமைகளையும் புரிபவராக
இருத்தல் வேண்டும்.                                       

04. காரியாலய வெளி பராமரிப்புப் பணியாளர்கள்
காரியாலயம் மற்றும் காரியாலய சுற்றாடல் பூந்தோட்டம் என்பவற்றை துப்பரவு செய்யும்
தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்,முன் அனுபவம் விரும்பத்தக்கது.

05. சமையல் உதவியாளர்
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே சமையல் அனுபவமுள்ளவராக இருத்தல்
வேண்டும்,தினமும் 25 பேருக்கு சமையல் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளவராக இருத்தல்
வேண்டும்

வேதனை விபரம் :- 13,500 – 15,000
விண்ணப்ப முடிவு திகதி :- 25.04.2018
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
தலைவர்,
கேன் புற்று நோயாளர் காப்பகம்
இல.05, சபாபதிப்பிள்ளை வீதி,
உடுவில்,சுன்னாகம்