Hotels/ Restaurants/ Food

தேவை

யாழ்ப்பாணத்தில் பிரபல உணவகத்துக்கு பின்வரும் வேலையாள்கள் தேவை. 

1.நிர்வாகம் செய்யக்கூடிய திறமையானவர்கள் 

2.உணவு பரிமாறுபவர் 

3.உணவு பொதி கட்டுபவர் 

3.சமையல் உதவியாளர் 

உட்பட அனைத்து வேலைகளுகும் ஆள்கள் தேவை .

திறமைக்கு ஏற்ப வேதனம் வழங்கப்படும்.அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது.

340,ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்.