Manager

நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்

சாந்திகம் உளவளத்துணை நிலையம்
பதவி வெற்றிடம்
நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்
எமது நிறுவனத்தில் மீள் குடியமர்ந்த பிரதேசங்களில் சிறுவர் உள நலம் தொடர்பாக பணியாற்றுவதற்கு நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் தேவை. 5 வருடங்களுக்கு குறையாத முன் அனுபவமும், ஆங்கில அறிவும் அறிவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்பட்ட உளவளத்துணை சான்றிதழ் மேலதிக தகைமையாகக் கருதப்படும்.தங்கள் சுய விபர கோவையினை 12.04.2018 அல்லது அதற்கு முன்னராகக் கிடைக்கும் படி கீழ்வரும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பணிப்பாளர்
சாந்திகம்
8, கற்பக விநாயகர் ஒழுங்கை,
கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்,
0212223338
மின்னஞ்சல் முகவரி :-director.shanthiham@gmail.com