Office Admin/ Secretary/ Receptionist

நிர்வாக உதவியாளர் தேவை

அரசாங்க மற்றும் தனிப்பட்ட ஒப்பந்த நிர்மாண வேலைகளைச் செயற்படுத்தும் எமது நிறுவனத்துக்கு மேற்படி பதவி வெற்றிடத்துக்குத் தகுந்த உத்தியோகத்தர் தேவை.

கல்வி அறிவு :- ஆக குறைந்தது GCE O/L இல் ஏற்கக் கூடிய பெறுபேறும் அத்துடன் கணிதம், தமிழ் என்பவற்றில் திறமைச் சித்தியும் விரும்பத்தக்கது. முன் அனுபவம் அவசியமில்லை (3 மாதம் பயிற்சி காலமாக கருதப்படும் )

  • வலுவான தொடர்பாடல் அறிவு
  • தமிழ் மொழியில் வழங்கப்படும் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை தயார் படுத்தக்கூடிய அறிவு
  • கணக்கியல் சம்பந்தமான பதிவுகளையும் பதிவேட்டில் பதியும் ஆற்றல்
  • வேலைத் தளங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் கிடைக்கும் தகவல்களை மறதிதன்மை இல்லாமல் நாளாந்தம் ஏடுகளில் பராமரித்தலும் தலைமைக்கு அறிவிக்க கூடிய கூடிய அறிவு
  • கொடிகாமம் பிரதேசத்துக்கு அண்மையில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. (பெண்களுக்கு முன்னுரிமை )
  • தங்களது சுய விபரக்கோவையை 0768245457 viber இலக்கத்துக்கு அல்லது அலுவலகத்தில் நேரடியாக கையளிக்கவும்.

முகாமையாளர்

Tharanhi Engineering pvt Ltd,

Shanth Parmacy Block, 

1st Floor A9, Road, Kodikamam.