Office Admin/ Secretary/ Receptionist

நிர்வாக உத்தியோகத்தர்

நிர்வாக உத்தியோகத்தர் (ஆண்)

தகைமைகள் :-

2 வருட கால அனுபவம்
ஆங்கில அறிவு விரும்பத்தக்கது
30 வயதிற்கு மேற்பட்டவர்கள்
(ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களும் விண்ணப்பிக்கலாம்)

தகுதியானவர்கள் தமது சுய விபரக்கோவையை 09.05.2018 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்ககூடிய வகையில் கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கம்
வடமாகாணம்
இல.54,மணிக்கூட்டு ஒழுங்கை, யாழ்ப்பாணம்.

Email :- ncaslnb2014@gmail.com