Others

பணிப்பெண் தேவை

நாங்கள் ராகமை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 15 வயது மகளை பரா­ம­ரித்துக் கொள்ள சிறந்த தாய்­போன்ற பணிப்பெண் தேவை. தனி அறை­யுடன் மேல­திக வச­திகள் செய்து தரப்­படும். வயது (25 – 60) வரை சம்­பளம்    ( 30,000/= – 35, 000/=). தொடர்­பு­க­ளுக்கு: 009472 7944587, 009431 4938025.