Others

பணியாளர்கள் தேவை

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பல்பொருள் அங்காடிக்கு

கணக்காளர்
காசாளர்
விற்பனை உதவியாளர்
சுத்திகரிப்பு பணியாளர் தேவைப்படுகின்றனர்

நேர்முகத்தேர்வு – 10-08-2020 முதல் 12-08-2020 வரை 9 மணி முதல் 5 மணி வரை இடம்பெறும்
உரிய ஆவணங்களுடன் கீழ் வரும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

இராஜேஸ்வரி மண்டபம்
பலாலி வீதி கோண்டாவில்
0094212053999 / 0094777150160