Others

பணியாளர்கள் தேவை

நெல்­லி­ய­டியில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கீழ்க்­காணும் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. சிற்­றுண்டி தயா­ரிப்­பாளர், ரொட்டி தயா­ரிப்­பாளர், சமையல் வேலை­யாட்கள், உணவு பரி­மா­று­பவர், இடி­யப்பம், தோசை, பிட்டு, தேநீர் தயா­ரிப்­பா­ளர. தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 009477 7574752, 009477 7162904.