Hospital/ Nursing/ Health care

பணியாளர் தேவை

கிளிநொச்சியில் இயங்கும் முன்னணி மருத்துவ நிலையம் ஒன்றுக்கு அனுபவமுள்ள
தாதிய உதவியாளர் (பெண் )
மருந்தக உதவியாளர் (பெண்) தேவை
சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.
கடமை நேரம் மாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை.

தொடர்புகளுக்கு :- சு. நகுலன் 0776274919