Others

பதவி வெற்றிடங்கள்

பதவி வெற்றிடங்கள்

எஸ் ஒஸ் சிறுவர் கிராமம் -யாழ்ப்பாணம்
1.FSP இணைப்பாளார்
35 வயதுக்கு உட்பட்டோர்

2.முன் பள்ளி ஆசிரியை
30 வயதுக்கு உட்பட பெண்

3.சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர் -பெண்

குறித்த நிறுவனத்தில் சேவையாற்ற விரும்புவோர் தாங்கள் விரும்பும் பதவியை குறிப்பிட்டு விண்ணப்பங்களை 20.02.2020 இற்கு முன்னர் கீழ் குறிப்பிட்டுள்ள காரியாலய முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்கவும்

எஸ் ஒஸ் சிறுவர் கிராமம்,
219,நாயன்மார் கட்டு
நல்லூர் ,யாழ்ப்பாணம்

மின்னஞ்சல் -jaffna@sosvsrilanka.org
0094773733711