Sales/ Marketing

பதவி வெற்றிடங்கள்

யாழ் நகரில் உள்ள ‘லங்கா டைல்ஸ்’ ( Lanka Tiles ) காட்சியறைக்கு பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • விற்பனை மேம்படுத்துனர் ( Sales Promoters )
  • காசாளர் ( Cashier)
  • களஞ்சிய பொறுப்பாளர் ( Store Keeper  )
  • உதவியாளர் ( Helpers )

ஒரு வாரத்திற்குள் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

இல.1004,
c /o – உதயன் ,361,
கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.