Agriculture/ Dairy/ Environment

பதவி வெற்றிடம்

மரக்கறி வகைகள் மற்றும் பூங்கன்று விதை வகைகளை விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள எமது நிறுவனத்தில் கீழ்காணும் பதவி வெற்றிடங்கள் உள்ளன;
விற்பனை நிறைவேற்று அதிகாரி
க. போ. த உயர்தர (கமத்தொழில்) பெறுபேறு.
சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நிறைவேற்று அதிகாரி.

வட, வட மத்திய ஊவா, மாகாணங்களை சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை.
வழங்கப்படும்.
உந்துருளி அனுமதி பாத்திரம் உடையவராயிருத்தல் அவசியம்.
சுப்பீரிம் மார்க்கெட்டிங் நிறுவனம். 163/2, ஹில் வீதி, தெஹிவளை.