Others

பதவி வெற்றிடம்

பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடம் உள்ளது

உதவி ஆசிரியர்கள் – ஆண் /பெண் இருபாலரும்
அலுவலக செய்தியாளர்களை -ஆண்கள்
பக்க வடிவமைப்பாளர்கள்
ஒப்பு நோக்குநர் – ஆண் /பெண் இருபாலரும்

தகமையும் விருப்பமும் உள்ளவர்கள் சுயமாக தயாரித்த விண்ணப்பத்தை தபால் மூலமோ அல்லது நேரிலோ ஒப்படைக்கவும்.

பொது முகாமையாளர்
வலம்புரி
இல 3,2 ஆம் ஒழுங்கை
பிறவுண் வீதி யாழ்ப்பாணம்