Gov Jobs

பதவி வெற்றிடம்

கூட்டுறவு பணியாளர் 17 ஆவது சம்பள திட்ட தொடர்புபட்ட துறை பதவி ஒன்றில் இரண்டு வருடங்களுக்கு குறையாத அனுபவம்.

அல்லது

கூட்டுறவு பணியாளர் (சாதாரண தரம்) சான்றிதழ் அல்லது கபோத சாதாரணதரம் கணிதம் அல்லது வர்த்தகம் அல்லது எண்கணிதம் மற்றது சிங்களம் அல்லது தமிழ்மொழி உட்பட 6 பாடங்களில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி.

வெற்றிடங்கள் எண்ணிக்கை: 05.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரி சம்பளத்தில் 5 மடங்கினை ரொக்க பிணையாக செலுத்துவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். சங்கத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பொருத்தமான சான்றிதழ் பிரதிகளுடன் தலைவர், அடம்பன் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார் எனும் முகவரிக்கு 08.06.2018 அன்று மாலை 4 மணிக்கு முன்பு கிடைக்கக்கூடியவாறு பதிவு தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.