Others

பதவி வெற்றிடம்

கணக்காளர் -ஆண்
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் அலுவலகத்துக்கு 30-50 வயதுக்குட்பட்ட தகுதி மற்றும் முன்னனுபவம் உள்ள கணக்காளர் தேவை.விண்ணப்பத்தை 16.11.2020 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.உணவு தங்குமிட வசதிகளுண்டு.

பொது முகாமையாளர்
ராமகிருஷ்ண மிஷன்
மட்டக்களப்பு
0094652222752