Others

பதவி வெற்றிடம்

யாழ் மாவட்டத்தில் இயங்கும் நொதேர்ன் சென்றல் வைத்தியசாலைக்கு பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உதவி மருந்தாளர் 

1➔க.பொ.த (சா/த )இல் கணிதம்,விஞ்ஞானம் உள்ளடங்களாக சித்தி 

2➔க.பொ.த(உ /த )இல் விஞ்ஞான பிரிவில் கற்றிருக்க வேண்டும் 

3➔இரண்டு வருட அனுபவம் 

4➔வயது 20-35

 

சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் 

1➔க.பொ.த  (சா/த ) மற்றும் க.பொ.த(உ /த ) பரீட்சைகளில் சித்தி 

2➔சந்தைப்படுத்தல் துறையில் Diploma/Degree

3➔2 வருட அனுபவம் 

4➔வயது 20-35

5➔Motor Bile License உடையவராக இருத்தல் 

6➔சம்பளம் 25,000 ற்கு குறையாமல் 

விண்ணப்பங்களை 26.05.2018 ற்கு முன்னர் தபால் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ நேரிலோ கையளிக்கலாம்.

மனிதவள முகாமையாளர்,

நொதேர்ன் சென்றல் வைத்தியசாலை,

இல.342 பலாலி வீதி, திருநெல்வலி,யாழ்ப்பாணம்.

தொலைபேசி:0094777732892

E-Mail-northernhrm@gmail.com