Clerks

பதவி வெற்றிடம்

யாழ் நகரில் இயங்கி வரும் மொத்த வியாபார நிறுவனத்திற்கு எழுது வினைஞர்கள் (பெண்கள் மட்டும்) தேவை. விரும்புவார்கள் எதிர்வரும் 03.05.2018 இற்கு முன்பாக தங்களது சுய விபரக்கோவையை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

சுப்ப சூஸ்
154,நாவலர் வீதி,யாழ்ப்பாணம்.