Sales/ Marketing

பல் தேசிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

Educational Technologies (Pvt) Ltd இலங்கையில் தனது 21 ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் வகையில் யாழ்ப்பாண கிளைக்கு பதவி வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.

Trainee Marketing Executive 

Marketing Executive (with one year experience) 

தொடர்பு: 0094773566835.