Sales/ Marketing

பெண் விற்­ப­னை­யாளர் தேவை

கொழும்பு பொர­ளையில் உள்ள Bombay Sweets Grams கடைக்கு பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் கொமிசன் அடிப்­ப­டையில் 25000/= முதல் திற­மைக்­கேற்ப 40,000 வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை. காலை வந்து மாலை செல்­ப­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வய­தெல்லை 18 – 35. தொடர்­பு­க­ளுக்கு: 009477 7101114, 009472 6023226.