கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து பெற்றோர், விவாகரத்தான, குழந்தைகள் அற்ற, 41 வயது இளமைத் தோற்றமுள்ள தனது மகளுக்குப் பொருத்தமான, நன்கு படித்த, நிரந்தர தொழில்புரியும் மணமகனை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எதிர்பார்க்கின்றனர். மணமகள் கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றவர். 077 7392042. Email: rt@surabiiexports.lk மணமகளுக்கு கொழும்பில் சீதனமாக வீடு கொடுக்கப்படும்.