மணமகன் தேவை

 

யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர். பெண். 1986 November, அச்­சு­வினி லக்­க­னத்தில் குருவும் செவ்­வாயும். பொது நிறம், உயரம் 5’2”. கல்வி HNDA(Bcom). அர­சு­சார்ந்த நிறு­வ­னத்தில் வேலை. பதிவு மாத்­திரம் (Registration) எழுதி திரு­மணம் நடை­பெ­ற­வில்லை. Spouse sponsor visa உத்­வே­க­மின்­மை­யினால் Divorce சட்­ட­பூர்­வ­மாக பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. உடன் பிறந்­தது இரண்டு சகோ­த­ரிகள். திரு­ம­ண­மாகி வெளி­நாட்டில் வசிக்­கின்­றனர். இலங்­கை­யி­லி­ருக்கும் பெற்றோர் தகுந்த மண­ம­கனை வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் வர­வேற்­கின்­றனர். தொடர்பு: 009475 5680246.