மணமகன் தேவை

இந்திய வம்சாவளி, சோழிய வெள்ளாளர் பெற்றோர் 1990 இல் பிறந்த, சுவாதி  நட்சத்திரம், 4 இல் செவ்வாய், அழகும் பண்பும் நிறைந்த தமது டாக்டர் மகளுக்கு  நல்ல பண்புடைய நல்ல குடும்பத்திலிருந்து மருத்துவர், பொறியி யலாளர் அல்லது அரச/ தனியார் உயர் பதவியிலுள்ள 28-–33 வயதிற்குட்பட்ட மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 009476 9991152.