மணமகன் தேவை

திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த தற்­போது கொழும்பில் வசிக்கும் ரோமன் கத்­தோ­லிக்க வேளாள பெற்றோர் கொழும்பில் பிர­பல வங்­கியில் தொழில் புரியும் சொந்த வீடுள்ள தமது மக­ளுக்கு (28 வயது) உயர் தொழில் புரியும் (வைத்­தியர் / பொறி­யி­ய­லாளர் / அர­சாங்க உயர் பதவி வகிக்கும் நற்­பண்­பு­க­ளுள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர்.) தொடர்பு: 009411 2058509.