மணமகன் தேவை

யாழ் இந்து குருகுலம் கொழும்பில் பிறந்து வளர்ந்து CIMA ,MBA படித்து கொழும்பில் வேலை பார்க்கும் 42 வயது பெண்ணுக்கு பொருத்தமான அன்பான வாழ்கை துணையை தேடுகின்றோம்.சாதி மத வேறுபாடுகள் பார்க்கப்படமாட்டாது.

0094112364203