மணமகள் தேவை

1980 மகம் சிம்ம ராசியில் பிறந்த யாழ். இந்து மண­ம­க­னுக்கு பெற்றோர் பெண் தேடு­கின்­றார்கள். கொழும்பில் சொந்­த­மாக Pharmacy தொழில் நடத்திக் கொண்டு இருக்­கின்றார். ஞாயிற்­றுக்­கி­ழமை 12 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 009477 3506348.